கண்டச்சிபுரம்: கண்டாச்சிபுரம்- நல்லாபாளையம் பகுதியில் விவசாயிகள் பயிர் வைக்க முடியாமல் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும் அவலத்தை கண்டித்து மார்க்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் போடப்பட்டிருக்கும் கழிவுநீர் கால்வாய் தண்ணீர் சாலையில் கடக்கும் அவலத்தை கண்டித்தும் கண்டாச்சிபுரம்- நல்லாபாளையம் பகுதியில் விவசாயிகள் நிலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்டித்தும் சாலையைக் மழைநீர் தேங்காாமல் கடக்கும் பழுப்பு உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. புதியதாக பழுப்பு மாற்றி அமைத்த