கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி உட்கோட்டம், கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியபாஞ்சாலியூர், யாசின்நகர், பெத்ததாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள்(48), W/o சுரேஷ்(late) மற்றும் அவரது மகள் சுசிதா (12) ஆகியோர்களை கடந்த 29.09.2025-ம் தேதி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து, கழுத்தை அறுத்த இரு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது