பாளையங்கோட்டை: மேலப்பாளையம் சிவராஜபுரம் பகுதியில் தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
மேலப்பாளையம் சிவராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் ராமையா இவர் நேற்று சாலையோரம் கீழே விழுந்து கிடந்துள்ளார் ராமையாவின் மகன் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் பின்னர் குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்த ராமையா அதிகாலையில் தூங்கியவர் பின்னர் எழுந்திருக்கவில்லை ராமையா இறந்து கிடந்தார் இது குறித்து மேலப்பாளையம் போலீசார் இன்று காலை 11 .30 மணி அளவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்