கடலூர்: மஞ்சக்குப்பத்தில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்
எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் கடலூர் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு. சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் 108 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்க