பொள்ளாச்சி: திப்பம்பட்டியில் சாக்கடைபாலத்துக்கு நடுவே மாட்டிக்கொண்ட நான்கு நாய் குட்டிகள் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு மீட்ட தீயணைப்பு துறை
Pollachi, Coimbatore | Aug 19, 2025
பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சாக்கடை செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது., ...