பாப்பிரெட்டிபட்டி: முத்தானூர் அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் முத்தனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் முப்பால் பயிற்றுனர் மன்றம் சார்பில்பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார் தமிழாசிரியர் முத்துராஜ் வரவேற்ற இதில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள்,பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புவழங்கினார்கள்,இதில் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.