செஞ்சி: ஆலம்பூண்டி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார் சட்டமன்ற உ
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி வட்டம்,ஆலம்பூண்டி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தொடங்க வைத்து பயனாளிகளுக்கு இன்று, மாலை 4 மணி அளவில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாட