சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டில் 110 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு 13 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்