வேலூர்: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மழை நீர் தேங்குவதை கண்டித்து பேரி கார்டை சாலையில் குறுக்கே வைத்து மறியல்
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மழை நீர் ஏங்குவது கண்டித்து பேரி கார்டை சாலையில் குறுக்கே வைத்து மறியல் போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்