வேதாரண்யம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Vedaranyam, Nagapattinam | Aug 6, 2025
கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10 ஆண்டு பணி முடித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை ,கிராம...