அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை டு தூத்துக்குடி நெடுஞ்சாலை உடையன்தாபுரம் விலக்கு அருகே நடுரோட்டில் டெம்போ ட்ராவலர் கவிழ்ந்து விபத்து ஆறு பேர் காயம்
அருப்புக்கோட்டை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உடையன்தாபுரம் விலக்கு அருகே விருதுநகரில் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்ப தூத்துக்குடி சென்று கொண்டிருந்த டெம்போ ட்ராவலர் வேன் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் வேனில் இருந்த ஆறு பேர் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.