பாலேகுளி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பொதுமக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்ணம் ஒன்றியம் பாலேகுளி கிராமத்தில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இந்நிலையில் தோப்பூர், கணவாய் மூலை, குட்டூர், எருமாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்த பொது வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும். ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை