கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அடுத்த சிவசக்தி நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த சிவசக்தி நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்பு. குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம் கே.திப்பனப்பள்ளி  அருகில்   3 ஆம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா நடைபெற்றது.