பாலக்கோடு: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் உபரிநீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 46 அடியில் தன்னிர் 70 அடி கண அடி நீர் அணையின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து விடப்பட்டுள்ளது . இதனால் சாமனூர் மாரண்டஅள்ளி அத்தி முட்லூர் பாலக்கோடு உள்ளிட்ட பலவீனச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளன,