அரியலூர்: ஆட்சியரகத்தில் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைப்பெற்றது. இதில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள 110 நுண் பார்வையாளர்களுக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டது. இந்நிலையில் நுண் பார்வையாளர்கள் பதற்றமான வாக்குசாவடி மையங்களில், வாக்குபதிவினை கண்காணிப்பாளர்கள் என தெரிவிக்கபட்டது.