கயத்தாறு: கோவிந்தம் பாளையத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்
Kayathar, Thoothukkudi | Aug 9, 2025
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி அருகே கோவிந்தம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்படி சுடலை மாடசுவாமி கோவில் ஆடி...