நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் விலை அதிகரித்து ஒரு முட்டை 5 ரூ 20 காசுகள் என நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தேசிய முட்ட
நாமக்கல் மண்டலத்தில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி யாகின்றது,முட்டை கொள்முதல்விலை நாமக்கல்லில் என்.இ.சி.சி அறிவிக்கிந்து, இன்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை கொள்முதல்விலை 50 காசுகள் அதிகரித்து முட்டை ₹4.20 காசுகள் என அறிவித்துள்ளனர்