திருக்கோயிலூர்: சித்தப்பட்டினம் கிராமத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகளுடன் இணைந்து உறுதிமொழி ஏற்ற அமைச்சர்
கள்ளக்குறிச்சி சித்தப்பட்டினம் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு மலர்தூவி மரியாதை செலுத்தி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.