காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்கியது
Kancheepuram, Kancheepuram | Sep 11, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம், பூக்கடைச்சத்திரம், வேதாச்சலம் நகர், பெரியார் நகர், டோல்கேட் பகுதி,...