கீழ்வேளூர்: திருப்பூண்டி பகுதியில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள இரண்டு திமுக மூத்த உறுப்பினர்களுக்கு நிதி உதவியினை  ஒன்றிய செயலாளர் வழங்கினார்
திருப்பூண்டி ஊராட்சியில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வலது கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள தி.மு.கழக மூத்த முன்னோடி திரு.அன்பழகன் அவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுகழகத்தின் சார்பில் ரூ.10,000 /- நிதி உதவியினை கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார் மேலும் அதே தெருவை சார்ந்த கழக மூத்த முன்னோடி திரு.குனாளன் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அவரையும் சந்தித்து ஆறுதல்