திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமத்தில் பிரதானமாக விவசாயமே செய்யப்பட்டு வருகிறது. இடம் வாங்கி கொடுத்ததில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் போடியை சேர்ந்த செந்தில் என்பவர் எஸ்டேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் வாங்கி கொடுத்தவர்கள் செந்தில் எஸ்டேட்டில் அத்துமீறி உள்ளேன் நுழைந்து பொருட்களையும், வாகனத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் செந்தில் பாண்டியன் தரப்பிலிருந்து தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு புகார் மனு.