இராஜபாளையம்: சேத்தூர் காமராஜ் நகரில் இறைச்சி கடையில் லாரி மோதி விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல்
ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகரில் இறைச்சி கடையில் லாரி மோதி விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல்ல சிங்கி பலியானார்கள் அதனால் உயிரிழந்திடும் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும் வீடு இடிந்த நிலையில் உள்ளது வீடை கட்டித் தர வேண்டும் என கோரி இறந்தவர்களின் உறவினர்கள் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் பேச்சுவார்த்தை முடியாததால் சாலை மறியலில் திடீரென்று ஏற்பட்டதால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விர