வத்தலகுண்டுவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 49 வது ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் மின்னொளியில் நடைபெற்றன. இதில் சென்னை, கோவை, பெரியகுளம், வடமதுரை, திருச்சி, மதுரை, திண்டுக்கல்,தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கூடைப்பந்தாட்ட அணிகள் பங்கேற்றன. 5 நாட்கள் மின்னொளியில், சூழற்சி முறையில் போட்டிகள் நடைபெற்றது