திருவெறும்பூர்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே மண்டையூர் ரயில் நிலையம் வழியாக வந்த திருச்சி இராமநாதபுரம் ராக்போர்ட் ரயில் முன்பு நேற்று இரவு இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்