Public App Logo
Jansamasya
National
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பூமாயி அம்மன் திருக்கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை-250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு

திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது. 35-ம் ஆண்டு விழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜை தொடங்கியது. 250-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றி, 1008 காயத்ரி, 108 மகாலட்சுமி மந்திரங்கள் ஜெபித்து, விளக்குக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

MORE NEWS