கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் ஆட்சியரிடம் மனு அளித்தார்