திண்டுக்கல் கிழக்கு: திருமலைசாமிபுரத்தில் திருமணத்தை மீறிய உறவு எதிரொலி பட்டப் பகலில் வாலிபர் வெட்டிக்கொலை
திருமலைசாமிபுரத்தை சேர்ந்த கார்த்திக் மென்டோன்சா காலனி ஜெயபாண்டி நண்பர்கள் இருவரும் ஜேசிபி ஓட்டுநர்களாக இருந்து வருகின்றனர் நட்பின் காரணமாக கார்த்திக் அடிக்கடி ஜெயபாண்டி வீட்டிற்கு சென்று வந்துள்ளார் இந்நிலையில் ஜெயபாண்டி வீட்டில் கார்த்திக் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி விசாரணை