திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில்
வெள்ளம் பட்டரைப்பெரும்புதூர் தரைப்பாலம் மூழ்கியது,
திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் பகுதியில் உள்ள சேதமடைந்த தரைப்பாலம் இன்று காலை முழ்கடித்து வெள்ளநீர் சென்றது,தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன்பிடித்தும் வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்தும் குழந்தைகளை அழைத்து வந்து தரைப்பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தும் சென்றனர்,