குமாரபாளையம்: நகராட்சி அலுவலகத்தில் மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாபெரும் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார்