திருப்போரூர்: மேலகோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு அளவிலான முதலமைச்சர் கோப்பஇடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலை கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2025 ஆம் ஆண்டு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 02.10.2025 முதல் 14.10.2025 வரை நடைபெறவுள்ளதால் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, ஆய்வு செய்தார்,