பரமக்குடி: லேனா மஹால் அருகே வ.உ.சிதம்பரனாரின் வெங்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Paramakudi, Ramanathapuram | Sep 5, 2025
பரமக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் வெங்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் மாலை அணிவித்து மரியாதை...