சேலம்: அழகாபுரம் போலி ஆவணம் தயாரித்து 32 லட்ச ரூபாய் மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர்கள் இரண்டு பேர் கைது
Salem, Salem | Sep 15, 2025 சேலம் அயோத்தியபட்டினம் அருகே தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தின் செயலாளராக இருந்த காரிப்பட்டியை சேர்ந்த செல்வம் 57 டிபெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஒய் பெற்று செயலாளர் அசோகன் 70 மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து 20 ஆசிரியர்களின் பெயரில் போலியான தயாரித்து 32 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது இதனை எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்