காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் சின்ன காஞ்சிபுரம் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் மாலை அணிவது மரியாதை செய்தார் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்