பழனி சௌமிய நாராயண தெருவை சேர்ந்த விஜயா வயது, இரவருடைய கணவன் இறந்த விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மனநிலை சரியில்லாத நிலையில் காப்பகத்தில் உள்ளார். இளைய மகன் பிரபுவும் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டடு மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தாய் விஜயா குடும்பத்தை எண்ணியும் மகனுக்கு திருமணமாகாத நிலையில் மன வேதனையுடன் இருந்து வந்த நிலையில் விஜயா மகன் பிரபு இருவரும் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை