கோவை தெற்கு: கோவை புளியங்குளம் முந்தி விநாயகருக்கு நான்கு டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
Coimbatore South, Coimbatore | Aug 27, 2025
விநாயகர் சதுர்த்தி ஒட்டி கோவை புளியங்குளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சுமார் நான்கு டன்...