திருத்தணி: 'ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தல்' பொன்பாடி சோதனை சாவடியில் கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது
Tiruttani, Thiruvallur | Aug 24, 2025
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் பொன் பாடி போலீஸ் சோதனைச்...