திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட திராவிட கழகம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியதை கண்டித்தும், நீதித்துறையை மிரட்டும் சனாதனவாதிகளின் யோக்கியதியை கண்டித்தும் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.