திருக்கழுக்குன்றம்: பாரத் நகர் வளைவு பகுதியில் புதுச்சேரி அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பாரத் நகர் வளைவு பகுதியில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது எதிர்திசையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது,