திருத்துறைப்பூண்டி: காடுவாகுடி பகுதியில் மழையால் பெரிய அரசமரம் ஒன்று சாலையில் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
திருத்துறைப்பூண்டி அருகே காடுவாக்குடியில் மழையால் பெரிய அரசமரம் ஒன்று சாலையில் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரத்தினை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் ஈடுபட்டனர்