திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும் மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் 108 கோ பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோரும் வேதமலை வல பெருவிழா குழு சார்பில் உலக நன்மைக்காகவும் திருக்கழுக்குன்றத்தில் பட்சிகள் மீண்டும் வருகை தர வேண்டியும் 108 கோ பூஜை நடைபெறும் (பசு மாடுகள்)அவ்வாறு இன்று 108 கோ பூஜை நடைபெற்றது,