திருவெண்ணைநல்லூர்: அரசூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்டை லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் படுகாயம் ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கூழாமூர் கிராமத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர் இந்த ஆம்புலன்ஸில் தனம்,தேன், கல்யாணசுந்தரம், தேவேந்திரன், மாணிக்கம் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்தனர் இந்த ஆம்புலன்ஸை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த பரனூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்க