ஆம்பூர்: புறவழிசாலையில் அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவன் மற்றும் தந்தை காயம் பேனர் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
Ambur, Tirupathur | Aug 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் 13, 14 ஆகிய தேதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி. பழனிசாமி வருகை தர உள்ள நிலையில்...