கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அடையாள அட்டை மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா
காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அடையாள அட்டை மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி . ஆறுச்சாமி அவர்கள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறல் பங்கேற்பு