காஞ்சிபுரம்: திருப்பதி குன்றம் சாலை ஓட்டியுள்ள மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணியினை மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 39 ஆவது வார்டு பகுதியில் உள்ள திருப்பதி குன்றம் சாலை ஓட்டியுள்ள மழை நீர் கால்வாய் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது இதனை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஊராட்சி ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மாமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.