பழனி: 9 டன் எடை கொண்ட ஒரே கல்லில் ஒன்பது அடி உயரமுள்ள சுவாமி சிலைகள் உடுமலை சாலையில் உள்ள சிற்பக் கலையகத்தில் செய்யப்பட்டது
Palani, Dindigul | Aug 29, 2025
திண்டுக்கல் பகுதியில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் மாசி மலையாள கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்...