கோவை வடக்கு: கோவையில் மழைநீர் பாதிப்பு: அதிரடி களமிறங்கிய கனிமொழி சந்தோஷ் MLA!
கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தடாகம் சாலை மற்றும் வி.கே.வி அவென்யூ பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றி, வடிகால் வசதிகளை மேம்படுத்த கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ நடவடிக்கை எடுத்துள்ளார்.