ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக்கோரி ஒண்டிக்கடை பகுதியில் சமூக நல ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Yercaud, Salem | Jul 9, 2025
ஏற்காட்டில் காளை மாடுகள் சாலையில் சுற்றுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை உடனடியாக...