மேட்டுப்பாளையம்: காரமடையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற டாக்ஸி ஓட்டுனர் ரயில் மோதி உயிரிழப்பு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி கோவையில் தங்கி டாக்ஸி ஒட்டி வரும் நிலையில் சம்பவத்தன்று கோவையிலிருந்து தோலம்பாளையம் செல்வதற்காக காரமடை வழியாக வந்துள்ளார் காரமடை ரயில்வே கேட் போடப்பட்டதால் அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில் மோதி அவர் உயிரிழந்தார்