திருப்பத்தூர்: புதூர் பூங்குளம் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல்.
Tirupathur, Tirupathur | Sep 10, 2025
புதூர் பூங்குளம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம்...