தேன்கனிகோட்டை: சின்னட்டியில் ஓரினசேர்க்கைக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தை பெற்ற தாயே கொலை செய்திருந்த நிலையில் குழந்தை உடல் தோண்டி எடுப்பு
ஒசூர் அருகே ஓரினசேர்க்கைக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தை பெற்ற தாயே கொலை செய்திருந்த நிலையில், குழந்தை உடலை தோண்டி எடுக்க மருத்துவக்குழுவினர் வருகை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சின்னட்டி என்னும் கிராமத்தில் பாரதி என்பவரது மூன்றாவது குழந்தை 5மாத ஆண் குழந்தை பாரதிக்கும் - சுமித்ராவிற்கும் ஓரினசேர்க்கைக்கு இடையூறாக இருப்பதால் கடந்த 4ம் தேதி பெற்ற தாயே குழந்தையை மூச்சடைக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்தது..